2019ம் ஆண்டு விடுமுறை நாட்கள் – அரசு அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது (List of Holidays 2019). நம் தமிழக அரசு சமீபத்தில் இந்த விடுமுறை நாள் பட்டியலை தயார் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக புது ஆண்டு பிறந்தாலே நாம் அனைவரும் முதலில் பார்ப்பது விடுமுறை நாட்கள் மட்டும் தான் இல்லையா ? எத்தனை விடுமுறை நாட்கள் வருகின்றது மற்றும் எத்தனை நாள் லீவு போட முடியும் என்று.

list of holidays | list of holidays 2019

இங்கு நான் அந்த அணைத்து விடுமுறை நாட்களையும் கவர் செய்து இங்கு கொடுத்துளேன், பார்த்து உங்கள் மொபைலில் சேமியுங்கள் நண்பர்களே !

 

விடுமுறை நாள் நாட்கள் /
கிழமை
 ஆங்கில புத்தாண்டு 01-01-2019
செவ்வாய் கிழமை
பொங்கல் 15-01-2019
செவ்வாய் கிழமை
திருவள்ளுர் தினம் 16-01-2019
புதன் கிழமை
உழவர் திருநாள் 17-01-2019
வியாழக்கிழமை
குடியரசு தினம் 26-01-2019
சனிக்கிழமை
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 01-04-2019
திங்கட்கிழமை
தெலுங்கு வருடப் பிறப்பு 06-04-2019
சனிக்கிழமை
தமிழ் புத்தாண்டு 14-04-2019
ஞாயிற்றுக்கிழமை
மகாவீர் ஜெயந்தி 17-04-2019
புதன் கிழமை
புனித வெள்ளி 19-04-2019
வெள்ளிக்கிழமை
மே தினம் 01-05-2019
புதன் கிழமை
ரம்ஜான் 05-06-2019
புதன் கிழமை
பக்ரீத் 12-08-2019
திங்கட்கிழமை
சுதந்திர தினம் 15-08-2019
வியாழக்கிழமை
கிருஷ்ண ஜெயந்தி 23-08-2019
வெள்ளிக்கிழமை
விநாயகர் சதுர்த்தி 02-09-2019
திங்கட்கிழமை
மொகரம் 10-09-2019
செவ்வாய் கிழமை
காந்தி ஜெயந்தி 02-10-2019
புதன் கிழமை
ஆயுத பூஜா 07-10-2019
திங்கட்கிழமை
விஜியதசமி 08-10-2019
செவ்வாய் கிழமை
தீவாளி 27-10-2019
ஞாயிற்றுக்கிழமை
மிலாத்தின் நபி 10-11-2019
ஞாயிற்றுக்கிழமை
கிறிஸ்துமஸ் 25-12-2019
புதன் கிழமை

Stay with us to get more Interesting News & Facts in INDIA!

என்ன நண்பர்களே அணைத்து விடுமுறை நாட்களையும் பார்த்து விட்டீர்களா மற்றும் பிளான் போட்டாச்சா ? மகிழ்ந்தருதுகள்.

தமிழ் புத்தாண்டு மற்றும் தீவாளி & மீலாது நபி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

 

இப்பொழுது மற்ற அனைவர்க்கும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே !

 

#Holidays #TNGOVT #2019Holiday List #Holidaylists

Recommended For You

About the Author: Madhu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *